இஇஜி தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
By DN, சென்னை
First Published : 27 January 2016 04:20 AM IST
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள இஇஜி, இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
இஇஜி இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர்களாக 12 பேரும், ஆடியோமெட்ரிசியன்களாக 17 பேரும், பிராஸ்தடிக் கிராஃப்ட்ஸ்மேன்களாக 64 பேரும், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டுகளாக 18 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்,
விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், கல்வித் தகுதிகள் உள்ளிட்டவற்றின் மூலம் நேரடி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வோ, வாய்மொழித் தேர்வோ கிடையாது.
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமே பிப்ரவரி 10-க்குள் விண்ணப்பிக்க முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vacancies for Security Assistant / Medical Officer / Technical Assistant – CLRL – Chennai
Posted Date: January 19, 2016
15 Vacancies at Central Leather Research Institute with pay Rs.9300-39100/- for MBBS / Bachelor Degree candidates. Apply Before 16th February 2016.
Name of the Government Organization: Central Leather Research Institute
Advertisement No. 2/2016
Central Leather Research Institute invites applications for the following posts:
Job Number: 01
Job Designation: Medical Officer Gr III (4)
Number of Post: 01 (One)
Pay Scale: Pay Band-3 Rs.15600-39100 GP Rs. 5400/-
Qualification: MBBS with 55% marks
Age Limit: 35 Years
Job Number: 02
Job Designation: Technical Assistant
Number of Post: 13 (Thirteen)
Pay Scale: Pay Band-2 Rs.9300-34800 GP Rs. 4200/-
Qualification: 1st Class Bachelor of Science with one year full time professional qualification or one year experience in the relevant discipline from a recognized institute/ organization.
Age Limit: 28 Years
Job Number: 03
Job Designation: Security Assistant
Number of Post: 01 (One)
Pay Scale: Pay Band-2 Rs.9300-34800 GP Rs. 4200/-
Qualification: Ex-servicemen, JCO in Army OR other para-military forces with minimum 5 years’ experience in the work of security
Age Limit: 28 Years
Place of Work: Chennai
How to Apply: Eligible candidates are required to apply ONLINE through our website http://www.clri.org. Online Application will be available on our website http://www.clri.org till 16. 02. 2016 upto 5.30 pm
Last Date to Apply: 16th February 2016
Contact Address:
Central Leather Research Institute
Adyar, Chennai – 600020
Advertisement Details:
http://www.clri.org/WriteReadData/Opportunity/771383362CLRI_Advertisement2-2016.html
Management Jobs – TNNPL – Tamil Nadu
Posted Date: January 26, 2016
18 Vacancies at Tamil Nadu Newsprint and Papers Limited with pay Rs.18000-40500/- for BE / B.Tech / B.Sc candidates. Apply Before 4th February 2016.
Name of the Government Organization: Tamil Nadu Newsprint and Papers Limited
Tamil Nadu Newsprint and Papers Limited invites applications for the following posts:
Job Number: 01
Job Designation: Senior Manager (IT)
Number of Post: 01 (One)
Pay Scale: 30500-1000-40500
Qualification: First Class full time B.E. / B.Tech in Computer Science & Engineering / Information Technology / MCA / M.Sc (IT).
Age Limit: 39 Years
Job Number: 02
Job Designation: Manager (Finishing House)
Number of Post: 01 (One)
Pay Scale: 28000-800-36000
Qualification: First Class full time B.E. / B.Tech. in Chemical Engineering / Chemical Technology/ Pulp & Paper Technology.
Age Limit: 37 Years
Job Number: 03
Job Designation: Management Trainee (R & D and QC)
Number of Post: 12 (Twelve)
Pay Scale: Stipend I Year – 18000, II Year – 20250
Qualification: 3 years full time First Class B.Sc. Degree and 2 years full time First Class M.Sc. (Chemistry).
Age Limit: 25-30 Years
Job Number: 04
Job Designation: Management Trainee (Plantation)
Number of Post: 04 (Four)
Pay Scale: Stipend I Year – 18000, II Year – 20250
Qualification: First Class full time 4 years B.Sc. (Agriculture / Forestry / Horticulture)
Age Limit: 25-30 Years
Place of Work: Tamil Nadu
How to Apply: Candidates who conform to the job requirements as given in the website may apply in the prescribed format by post in strict confidence superscribing the name of the post within 15 days from the date of release of this advertisement to: General Manager HR, Tamil Nadu Newsprint and Papers Limited, The General Manager, Human Resource, Tamil Nadu Newsprint and Papers Limited, Kagathipuram 639136, Karur, Tamil Nadu
Last Date to Apply: 4th February 2016
Contact Address:
Tamil Nadu Newsprint and Papers Limited
The General Manager, Human Resource, Tamil Nadu Newsprint and Papers Limited, Kagathipuram 639136, Karur, Tamil Nadu
Advertisement Details:
http://www.tnpl.com/Careers/hr%20advt%2021jan2016.pdf
Vacancies for Junior Training Officer – Directorate of Employment and Training – Chennai
Posted Date: January 14, 2016
329 Vacancies at Directorate of Employment and Training with pay Rs.9300-34800/- for SSLC candidates. Apply Before 3rd February 2016.
Name of the Government Organization: Directorate of Employment and Training
Directorate of Employment and Training invites applications for the following posts:
Job Designation: Junior Training Officer
Number of Post: 329 (Three Twenty Nine)
Pay Scale: Rs.9300-34800 + GP Rs.4200/-
Qualification: SSLC pass with Diploma in relevant field of Engineering / Technology
Age Limit: 18-40 Years
Place of Work: Chennai
How to Apply: Eligible candidates should apply On-Line only. Candidates who have registered with Employment Exchange should also apply through on-line. For on-line registration, candidates can visit the Website: www.skilltraining.tn.gov.in. Candidates are instructed to go through the guidelines before filling the application on-line.
Last Date to Apply: 3rd February 2016
Contact Address:
Directorate of Employment and Training
Training Wing, Guindy, Chennai – 600 032
Advertisement Details:
http://skilltraining.tn.gov.in/empowerjtst/pdf/jto_notification.pdf
Vacancies for ITI / Graduates – CIPET – Chennai
Posted Date: January 27, 2016
2 Vacancies at Central Institute of Plastics Engineering and Technology with pay Rs.5200-20200/- for ITI / Graduate candidates. Apply Before 15th February 2016.
Name of the Government Organization: Central Institute of Plastics Engineering and Technology
Central Institute of Plastics Engineering and Technology invites applications for the following posts:
Job Number: 01
Job Designation: Technician (Grade III)
Number of Post: 01 (One)
Pay Scale: 5,200 – 20,200/- (Grade Pay: 2,000/-)
Qualification: ITI in Fitter/Turner/Machinist or equivalent field with 3 years post qualification Diploma in Mechanical?/Polymer/Plastics or relevant field.
Age Limit: 28 Years
Job Number: 02
Job Designation: Administrative Assistant (Grade III)
Number of Post: 01 (One)
Pay Scale: 5,200 – 20,200/- (Grade Pay: 2,000/-)
Qualification: Candidate have full time first class Graduate with typewriting higher and shorthand with PC operations with 3 years post qualification experience.
Age Limit: 28 Years
Place of Work: Chennai
How to Apply: Interested and eligible candidates can apply for the post in prescribed application form along with self attested photocopies of all the relevant documents and certificates and send it to the Sr. Officer(Admn./HR), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600 032. Specify on envelope post name ‘Application for the post of __________’. Last date for submission of application is 15.02.2016.
Last Date to Apply: 15th February 2016
Contact Address:
Central Institute of Plastics Engineering and Technology
Sr. Officer (Admn./HR), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600 032.
Advertisement Details:
http://cipet.gov.in/opportunities/99/Advertisement-lko.pdf
இந்திய விமான ஆணையத்தில் 200 இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By வெங்கடேசன். ஆர்
First Published : 28 January 2016 12:15 PM IST
புகைப்படங்கள்

இந்திய விமானநிலைய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 200 இளநிலை நிர்வாகி (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.7/2015
பணி: Junior Executive (Air Traffic Control)
காலியிடங்கள்: 200
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் அறிவியல் துறையில் (இயற்பியல் மற்றும் கணிதம்) பி.எஸ்சி பட்டம் அல்லது பொறியியல் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 30.01.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குரல்வள தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், அலகாபாத், நாக்பூர், அகமதாபாத், குவாகத்தி உள்ளிட்ட பத்து முதன்மை மாநகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
www.aai.aero என்ற இணையதளத்தில் CAREERS பகுதியை கிளிக் செய்து இரு கட்டங்களாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 04.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.aai.ero/employment_news/CORRIGENDUM_advt7-2015-050116.pdf , விண்ணப்பிக்க
http://aairectt2015.in/# என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். இணையதளத்தை பார்க்கவும்.
பதிவுத்துறையில் ஓட்டுநர் பணி
By வெங்கடேசன். ஆர்
First Published : 28 January 2016 11:17 AM IST
சென்னை பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி ஓட்டுநர் - 02
சம்பளம்: மாம்தம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம்
வயதுவரம்பு: 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியின் மூலம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்று மோட்டார் வாகன உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், வாகனம் ஓட்டுவதில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்பப வேண்டிய அஞ்சல் முகவரி:
பதிவுத்துறைத்தலைவரின் நேர்முக பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம்,
எண்.100, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை- 600028
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.02.2016
அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By வெங்கடேசன். ஆர்
First Published : 28 January 2016 10:29 AM IST
புகைப்படங்கள்

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்..001/PR33/2016, தேதி: 13.01.201
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்ற ரீதியில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் Word Processing சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தங்களது படிப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750. எஸ்சி.,எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை Registrar, Anna University என்ற பெயரில் Chennai-ல் மாற்றத்தக்க வையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http:/www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
Anna University,
CHENNAI- 600025.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.annauniv.edu/pdf/JA-ADV-2016.pdf என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.
யுரேனிய கழகத்தில் மேலாண்மை டிரெய்னி பணி
By வெங்கடேசன். ஆர்
First Published : 28 January 2016 10:10 AM IST
இந்திய யுரேனியக் கழகத்தில் (Uranium Corporation of India Limited (UCIL)) மேலாண்மை டிரெய்னிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: Chief Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 41க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Accounts) - 01
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின் 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (EDP) - 02
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Management Trainee (CRD) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Management Trainee (Personnel) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Management Trainee (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Management Trainee (Environment Engineering) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Management Trainee (Control Research & Development) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50 இதனை ‘Uranium Corporation of India Limited என்ற பெயருக்கு Jaduguda-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.ucil.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
General Manager(Pers./IRs.)
Uranium Corporation of India Limited,
(A Government of India Enterprise)
P.O. Jaduguda Mines, Distt.- Singhbhum East,
JHARKHAND-832102
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2016.
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க பிப்.1 இறுதி நாள்
By வெங்கடேசன். ஆர்
First Published : 29 January 2016 04:45 PM IST
புகைப்படங்கள்

2014 - 2015 ஆம் ஆண்டுக்கு தமிழக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக பூர்த்தி செய்ய பிப்ரவரி.1 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பயிற்சி அலுவலர் (Junior training officer)
காலியிடங்கள்: 329
சம்பளம்: மாதம் ரூ. 9,300-34,800 + தரஊதியம் ரூ.4,200
தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் தொடர்புடைய துறையில் டிப்ளமோ சான்று பெற்றிருத்தல் வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன். சம்மந்தப்பட்ட ஐடிஐ பிரிவில் NTC பிரிவில் சான்றுபெற்று குறைந்த பட்சம் மூன்று ஆண்டு தொழிற்சாலை அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பிரிவில் NAC சான்றிதழ் பெற்று குறைந்டபட்சம் இரண்டு ஆண்டு தொழிற்சாலை அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
CITS பயிற்சிக்கான சான்று பெற்றிருப்போர் மற்றும் அனுபவம் நிறைந்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 வயது பூர்த்தியுடன் SCA பிரிவினருக்கு 40க்குள்ளும், SC,ST பிரிவினருக்கு 40க்குள்ளும், MBC மற்றும் DNC பிரிவினருக்கு 37க்குள்ளும், BC பிரிவினருக்கு 37க்குள்ளும், BC(M) பிரிவினருக்கு 37க்குள்ளும், OC பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட உச்ச வயது வரம்பு குறைந்பட்ச பொது கல்வி தகுதியான பத்தாம் வகுப்பு தேர்ச்சியை விட அதிகமாக படித்த (HSC, Diploma, Etc) கீழ்க்கண்ட பிரிவனருக்கு பொருந்தாது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த அருந்ததியர்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,பிற்படுத்த ப்பட்டோர்(முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள்
(அனைத்து சாதியிலும்)
விண்ணப்பிக்கும் முறை:
http://www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 + 50 என மொத்தம் ரூ.150-ஐ விண்ணப்பக் கட்டணமாக Assistant Accounts Officer, Directorate of Employment and Training என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. எடுக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://skilltraining.tn.gov.in/empowerjtst/pdf/jto_notification_tamil.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை பணிக்கு விண்ணப்பிக்க ஜனவரி.31 இறுதி நாள்
By வெங்கடேசன். ஆர்
First Published : 29 January 2016 04:10 PM IST
புகைப்படங்கள்

தமிழ்நாடு திரைப்படப்பிரிவில் காலியாக உள்ள வீடியோ ஒளிப்பதிவாளர் பணியிடம் மற்றும் மேதமிகு ஆளுநர் மாளிகையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையால் புதியதாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒளிப்பதிவாளர் பணி என 135 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வீடியோ ஒளிப்பதிவாளர் (Video Cameraman)
காலியிடங்கள்: 135
பணி இடம்: சென்னை
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,500
தகுதி: ஒளிப்பதிவு அல்லது ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் பிரிவில் தமிழ்நாடு தொழிலிநுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட திரைப்பட தொழிநுட்ப பட்டயம் அல்லது பூனாவில் அமைந்துள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒளிப்பதிவு அல்லது ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் ஆவணப் பட தயாரிப்பு அல்லது செய்தி ஆவணப்படம் தொலைக்காட்சிப் படம் மற்றும் விளம்பரப்படங்கள் தயாரிக்கும் வீடியோ தயாரிப்பு நிறுவனத்தில் ஒளிப்படத் தொகுப்பில் ஒளிப்பதிவு கருவியை கையாள்வதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு வயதுவரம்பு இல்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600009
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2016 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்கள் அறிய
http://tndipr.gov.in/index.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By வெங்கடேசன். ஆர்
First Published : 30 January 2016 03:34 PM IST
புகைப்படங்கள்

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு வங்கியின் துணை விதி மற்றும் அரசு விதிகளின்படியும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல் பெற்று பணி நியமனம் செய்யப்பட உள்ளது. மேலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும்
கீழ்க்காணும் தகுதிகள் பெற்ற மற்றும் கீழ்க்கண்ட இனத்துக்குரிய முன்னுரிமை/முன்னுரிமையற்ற பிரிவை சேர்ந்த இந்தியக் குடியுரிமையுடைய ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15/02/2016 பிற்பகல் 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண்.1/2015-16 நாள் 30/01/2016
தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட்., (இண்ட் 594)
(தலைமையகம்) நெ.36. தெற்கு வாக்கரைச் சாலை, மந்தைவெளிபாக்கம், சென்னை-600 028
தொலைபேசி : 044/24951509, 24950067 தொலைஅச்சு: 044/24950029
மின்னஞ்சல் :
taicobank@ymail.com/taico@dataone.in
இணையதளம்:
www.taicobank.in
பதவி: உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
ஊதிய விகிதம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2200
கல்வித் தகுதி: ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டப் படிப்பு (10+2+3 Pattern) (Any Degree)) மற்றும் ஓராண்டு காலம் பயின்ற கூட்டுறவு பயிற்சி / கூட்டுறவு பட்டயப்படிப்பு (அல்லது) பட்டப் படிப்பில் கூட்டுறவு (Cooperation) பயின்று தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டிய கடைசி நாள்: 15/02/2016 மாலை 5.00 மணி வரை
தகுதிகள் விவரம்:
1. வயது (01/01/2015 அன்று) விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
2. விண்ணப்பதாரர் 01/01/2015 அன்று கீழ்கண்டவாறு இனவாரியாக குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்சவயதினைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
1. ஆதி திராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்பினைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் - 35 வயது
2. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 32 வயது
3. மேற்குறிப்பிட்ட வகுப்பினைச் சாராத இதர வகுப்பினர் - 30 வயது
4. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர்களுக்கு அரசாணைப்படி வயது வரம்பு விலக்களிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
1. பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைசெய்யப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு மட்டுமே தேர்வு நுழைவு சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
2. எழுத்துத் தேர்வு பட்டப் படிப்பு நிலையிலான தரத்துடனும், பொது அறிவு, அடிப்படைக் கணக்கு, கூட்டுறவு சட்டம் மற்றும் வங்கியியல் போன்ற பாடங்கள் உள்ளடக்கியதாக இருக்கும். தேர்வு 120 நிமிடங்கள் கொண்டதாகவும் 85 மதிப்பெண்களுக்கானதாகவும் இருக்கும்.
3. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் மற்றும் அரசாணைப்படி வகுப்பு வாரி சுழற்சி அடிப்படையிலும்
காலிப் பணியிடங்களில் 1:3 என்ற விகித அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் அரசாணைப்படி உள்ள வகுப்பு/ இனவாரி சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்:
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம், தேர்வுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்படும். நுழைவுச் சீட்டு விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு
அனுப்பி வைக்கப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.
விண்ணப்ப படிவம் மற்றும் எழுத்து தேர்வுக்கான கட்டணம்:
விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் இணையதள முகவரி www.taicobank.in ல் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு கட்டணம் ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்) ஆகும்.
ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு தேர்வுக்கான கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. தேர்வுக்கான கட்டணம் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் கிளைகளில்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட
வங்கிகளில் Managing Director, TAICO Bank, Payable at Chennai என்ற பெயரில் வரைவோலையாக/தேசிய மின்னனு பணப் பரிவர்த்தனை (NEFT) மூலமாக தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.
NEFT மூலமாக தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
ACCOUNT NUMBER: 708949954
ACCOUNT NAME: TAICO BANK EXAMINATION FEES ACCOUNT
IFSC NUMBER: TNSC 0015000
BANKNAME: TAICO BANK, R.A.PURAM
ACCOUNT TYPE: CURRENT ACCOUNT
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், வரைவோலை/NEFT மூலமாக செலுத்துபவர்கள் வங்கியின் பெறப்படும் UTR எண் கொண்ட படிவத்தின் நகல் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்டு (Self attestation) விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பதாரர் பெயர் மற்றும் விலாசம் ஆகியவை வரைவோலையின் பின்புறம் எழுதப்பட வேண்டும்.வரைவோலை இணைக்கப்படாத (ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவை (தவிர) விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும். ஒருமுறை செலுத்தப்பட்ட தேர்வுக் கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் மூலம் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட்.,
நெ.36. தெற்கு காவாக்கரைச் சாலை, மந்தைவெளிபாக்கம், சென்னை - 600028 என்ற முகவரிக்கு 15.02.2016 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கு முன் கீழ்கண்டவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
i) பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உரிய படிவத்தில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
ii) விண்ணப்ப படிவங்கள் நீலம் அல்லது கருப்பு மையினால் கொண்ட Ball Point Pen ஆல் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கையொப்பத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விண்ணப்பதாரர் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும். விண்ணப்பதாரரின் கையொப்பமின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
iii) பணிகாலியிடப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள இனத்துக்குரிய/வகுப்புக்குரிய தகுதியான நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
iv) விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய சாதிச் சான்றிதழ், முன்னாள் இராணுவத்தினர், ஆதரவற்ற விதவை ஆகியவற்றிற்கான சுய சான்றிடப்பட்ட சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைத்து தவறாமல் அனுப்ப வேண்டும்.
v) விண்ணப்ப படிவத்தில் அனைத்து காலங்களும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
vi) விண்ணப்ப படிவத்துடன் தேர்வுக் கட்டணத்திற்கான வரைவேலை/NEFTமூலமாக செலுத்தி பெறப்படும் UTR எண் கொண்ட படிவத்தின் நகல் தவறாமல் இணைக்கப்பட வேண்டும்.
vii) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி மற்றும் நேரத்திற்குள் பெறப்படுமாறு அனுப்புதல் வேண்டும். கடைசி தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
viii) விண்ணப்பம் உரிய படிவத்தில் இல்லாமலும் கேட்கப்பட்ட ஆவணங்கள் நகல் ஏதும் இணைக்கப்படாமல் இருந்தாலும் மேற்கூறப்பட்டுள்ள தகுதிகள் இல்லாதவர்களிடமிருந்தும் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
xi) நேர்முக தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அசல் ஆவணங்கள் மற்றும் இரண்டு சான்றிடப்பட்ட நகல்களை பரிசீலனைக்கு கொண்டு வர வேண்டும்.
x) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள இவ்வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் பணி நியமனம் செய்யப்படுவர் மற்றும் இப்பதவி தமிழகத்தில் உள்ள எந்த கிளைக்கும் மாற்றப்படக் கூடியது.