கத்தார் ஏர்வேஸ்ஸில் கேபின் க்ரூ பணி
கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் நேர்முகத் தேர்வின் மூலம் கேபின் க்ரூ பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது சி.வி. மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் வருகின்ற 20 - 27-ம் தேதிகள் நடைபெறுகின்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணி: Cabin Crew
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21க்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்:
1. புதுதில்லி
Radisson Blu Plaza,
Delhi- National Highway-8,
New Delhi-110037,India
தேதி: 20.06.2015
2. சத்தீஷ்கர்
JW Marriott,
Chandigarh-Plot no. 6,
Sector 35 B, Dakshin Marg,
Chandigarh-160035, India
தேதி: 27.06.2015
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://careers.qatarairways.com/qatarair…/vacancysearch.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment