Search This Blog

Saturday, July 11, 2015

ஏர் இந்தியா நிறுவனத்தில் 408 இளநிலை உதவியாளர் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தில் 408 இளநிலை உதவியாளர் பணி
இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் (AAI) நிரப்பபப்பட உள்ள 408 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.
விளம்பர எண்: SRD-01/SR/2015
மொத்த காலியிடங்கள்: 86
பணி: இளநிலை உதவியாளர் (Junior Assistant)
பணியிடங்கள்: தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் லட்சத்தீவுகள்.
தேர்வு மையங்கள்: மதுரை, ஹைதராபாத்,
கோழிக்கோடு, மைசூர், அகத்தி
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 50 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பையர் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அல்லது 50 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,500 - 28,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Airports Authority of India என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE REGIONAL EXECUTIVE DIRECTOR, Airports Authority of India, Southern Region, Chennai - 600027
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.aai.aero/…/RECRUITMENT-JUNIOR-ASSISTANT-%28FS%29… என்ற இணையதளத்தை பார்க்கவும்.
AAI.AERO

No comments:

Post a Comment