Search This Blog

Saturday, July 11, 2015

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் 606 உதவியாளர் பணி

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் 606 உதவியாளர் பணி

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OICL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 606 உதவியாளர் (கிரேடு III) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 606
பணி: உதவியாளர் (கிரேடு III )
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகள்
தேர்வு மையங்கள்: சென்னை, கோயமுத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்..
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பொதுப்பணித்துறை, முன்னாள் ராணுவத்தினர் போன்ற பிரிவினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: www.orientallnsurance.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2015
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.08.2015
ஆன்லைன் தேர்வு ஆகஸ்ட் 2015 மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.orientalinsurance.org.in/Career.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.
WW2.ORIENTALLNSURANCE.ORG.IN

No comments:

Post a Comment