Search This Blog

Sunday, November 22, 2015

8,10, +2 தகுதிக்கு சிண்டிகேட் வங்கியில் பணி



முகப்பு > வேலைவாய்ப்பு

8,10, +2 தகுதிக்கு சிண்டிகேட் வங்கியில் பணி

By வெங்கடேசன். ஆர்

First Published : 13 November 2015 03:05 PM IST

புகைப்படங்கள்



சிண்டிகேட் வங்கியின் பெங்களூர் கிளையில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட 300 உதவியாளர், ஸ்வீப்பர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 311

பணியிடம்: பெங்களூர்.

காலியிடங்கள் விவரம்:

பதவி: Attender

1. Bangalore City - 106

2. Bangalore Rural - 05

3. Chikkaballapur - 07

4. Ramanagara - 07

5. Kolar - 08

6. Tumkur - 12

பதவி: Part Time Sweeper

1. Bangalore City - 120

2. Bangalore Rural - 07

3. Chikkaballapur - 08

4. Ramanagara - 08

5. Kolar - 07

6. Tumkur - 16

தகுதி: 8, 10, +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உள்ளூர் மொழியான கன்னடம் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:http://syndicatebank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்ப்டடுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy General Manager,

Syndicate Bank, Regional Office,

Personnel Cell, No.110, Radha Vittal Mansion,

R V Road, V V Puram, Bangalore - 560004.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.syndicatebank.in/downloads/Adv_Attenders_sweepers__temp_RO_Bangalore_09112015.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment