Search This Blog

Tuesday, February 9, 2016

134 எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

134 எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By வெங்கடேசன். ஆர்

First Published : 06 February 2016 10:30 AM IST

இம்பாலில் செயல்பட்டு வரும் தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (RIMS) நேரடி ஆளெடுப்பு முறையில் நிரப்பப்பட உள்ள 134 எம்டிஎஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 134

பணி: Multi Tasking Staff

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

வயதுவரம்பு: 35

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. இதனை Director, RIIMS, Imphal என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்திசெய்யபட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணங்களுடன் தேவையான அட்டெஸ்ட் பெற்றப்பட்ட சான்றிதழ் நகல்கள், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Prof.S.Rita Devi, Director, Regional Institute of Medical Sciences, Imphal.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rims.edu.in/secure/wp-content/uploads/Advt-16-1-2016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment