Search This Blog

Tuesday, February 9, 2016

மத்திய அரசில் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி

மத்திய அரசில் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி

By வெங்கடேசன். ஆர்

First Published : 07 February 2016 10:00 AM IST

புது தில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான நேஷனல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி எனும் பேரிடர் மேலாண்மையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: சீனியர் கன்சல்டன்ட் மற்றும் கன்சல்டன்ட்

காலியிடங்கள்: 24

கல்வித் தகுதி: பேரிடர் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.02.2016

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ndma.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment