Search This Blog

Tuesday, February 9, 2016

14 பிசியோதெரபிஸ்ட், தொழில்நுட்ப பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

14 பிசியோதெரபிஸ்ட், தொழில்நுட்ப பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By வெங்கடேசன். ஆர்

First Published : 06 February 2016 09:40 AM IST

புதுதில்லி, புவனேஸ்வர் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள மத்திய அரசின் மருத்துவம் சார்ந்த துறைகளில் நிரப்பப்பட உள்ள 14 பிசியோதெரபிஸ்ட், தொழில்நுட்ப பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

பணி: Physiotherapist

காலியிடங்கள்: 08

தகுதி: பிசியோதெரபிஸ்ட் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.4,200

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Deputy Director (Admn) Dr R.M.L. Hospital New Delhi.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.



பணி: Vocational Instructor (Metal Cutting)

காலியிடங்கள்: 01

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Assistant Director (Rehabilitation( I/c, Vocational Rehabilitation Centre for Handicapped, Ministry of Labour & Employment, Directorate General of Employment Plot No. 1, 2, 5 & 6 Gandamunda P.O. Khandagiri Bhubaneswar-751030



பணி: Technical Assistant (Field Assistant / Lab. Technician)

காலியிடங்கள்: 05

தகுதி: தாவரவியல், விவசாயம் அல்லது ஏதாவதொரு அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dr Bakshi Ram, ICAR-Sugarcane Breeding Institute, Coimbatore-641007 (Tamil Nadu).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.02.2016

No comments:

Post a Comment