Search This Blog

Wednesday, February 3, 2016

சிறைகளில் சமையலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறைகளில் சமையலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

By Venkatesan Sr, திருநெல்வேலி

First Published : 03 February 2016 04:50 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கும் கிளைச் சிறைகளில் சமையலர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.

பாளை. மத்திய சிறைக் கட்டுப்பாட்டின் கீழ், அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் கிளைச் சிறைகளும், கொக்கிரகுளத்தில் பெண்கள் தனிச்சிறையும் இயங்கி வருகிறது. இங்கு காலியாகவுள்ள தலா ஒரு சமையலர் பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்தப் பணியிடத்துக்கு எழுத, படிக்கத் தெரிந்த நபர்கள் வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை, பாளையங்கோட்டை.

No comments:

Post a Comment