146 உதவி, ஸ்டெனோ, கிளார்க், தொழில்நுட்பவியலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By வெங்கடேசன். ஆர்
First Published : 31 January 2016 09:31 PM IST
புகைப்படங்கள்

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் அணு மினரல்ஸ் டைரக்ட்டரேட் (AMD) நிறுவனத்தில் காலியாக உள்ள 146 உதவி, ஸ்டெனோ, கிளார்க், காவலர், தொழில்நுட்பவியலாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Officer - 12
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., பி.டெக், பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant - 12
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Draughtsman - 03
தகுதி: அறிவியல் மற்றும் கணிதத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வரையாளர்கள் ஐடிஐ / NCVT (சிவில்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician - 37
தகுதி: அறிவியல் மற்றும் கணிதத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Stenographer - 10
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் மற்றும் ஆங்கில தட்டச்சில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Upper Division Clerk (UDC) - 17
தகுதி: கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Driver - 25
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Work Assistant - 26
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Security Guard - 04

உடற்தகுதி: உயரம்: 167 செ.மீ, மார்பளவு: 80 - 85 சென்டிமீட்டர் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 22.02.2016 தேதியின்படி பொது பிரிவினருக்கு 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.amd.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016

No comments:
Post a Comment