Search This Blog

Thursday, February 4, 2016

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் பணி: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் பணி: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

By வெங்கடேசன். ஆர்

First Published : 04 February 2016 02:56 PM IST

தமிழ்நாடு மருத்துவ  சார்நிலைப்  பணியில்  காலிப்  பணியிடங்களை  நிரப்பிட  தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அறிவிப்பு தமிழ்நாடு  மருத்துவத் துறையில் சார்நிலைப் பணியில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு, மருத்துவப்  பணியாளர் தேர்வு வாரியத்தால் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இப்பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்புகள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி  வெளியீடு எண்: 074

தேதி: 03.02.2016

பதவியின் பெயர்: EEG / EMG Technician
காலியிடங்கள்: 12
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016

பதவியின் பெயர்: Audio Metrician
காலியிடங்கள்: 17
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016

பதவியின் பெயர்: Prosthetic Craftsman
காலியிடங்கள்: 64
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016

பதவியின் பெயர்: Prosthetic Craftsman
காலியிடங்கள்: 64
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016

பதவியின் பெயர்: Occupational Therapist
காலியிடங்கள்: 18
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016

பதவியின் பெயர்: Pharmacist
காலியிடங்கள்: 333
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016

பதவியின் பெயர்: Dark Room Assistant
காலியிடங்கள்: 234
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016

பதவியின் பெயர்: Lab.Technician Grade-II
காலியிடங்கள்: 524
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016

இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க  விரும்பும்  தகுதி வாய்ந்த நபர்கள், பணியிடங்களுக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள இறுதி தேதிக்குள் மருத்துவப் பணியாளர்

தேர்வு வாரிய இணைய தளத்தில் (www.mrb.tn.gov.in) ஆன்-லைன் (on-line Registration) மூலம்  விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்கள் தொடர்பான விரிவான விவரங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதள முகவரியான ”www.mrb.tn.gov.in”-ல் ’Notification’ பகுதியில் வெளியிடப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment