Search This Blog

Tuesday, February 9, 2016

பவர்கிரிட் மின்பகிர்மான கழகத்தில் அதிகாரி பணி

பவர்கிரிட் மின்பகிர்மான கழகத்தில் அதிகாரி பணி

By வெங்கடேசன். ஆர்

First Published : 07 February 2016 10:00 AM IST

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள துணை மேலாளர், நிர்வாக செயலர் உள்ளிட்ட 17 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: துணை மேலாளர் (நிதி மற்றும் கணக்கியல்)

காலியிடங்கள்: 15

தகுதி: சிஏ, சிஎம்ஏ (ஐசிடபிள்யூஏ) முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் எம்.எஸ். ஆபீஸ் மற்றும் விண்டோஸ் குறித்து தெரிந்திருப்பது அவசியம்.

வயது வரம்பு: 12.2.2016 தேதியின்படி 39க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000.

பணி: கம்பெனி செயலர்

காலியிடங்கள்: 02

தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் சிஏ, ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 12.2.2016 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.

விண்ணப்ப கட்டணம்: ரூ.400. இதனை Power Grid Corporation of India என்ற பெயரில் புது தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். . இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Advertiser,Post Box.No:9248,

Krishna Nagar Head Post Office,

NEWDELHI- 110001.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.02.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment