மத்திய ஜவுளித்துறையில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By வெங்கடேசன். ஆர்
First Published : 03 February 2016 11:30 AM IST
மத்திய அரசின் ஜவுளித்துறையின் செயல்பட்டு வரும் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி-யில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் கிளார்க் பணிக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 15
பணி: Accountant Groub - B
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 31.12.2015 தேதியின்படி 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: பி.காம் அல்லது எம்.காம் முடித்து அரசு அல்லது வணிக நிறுவனங்களில் 4 - 5 ஆண்டுகள் கணக்காளர் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk - Group-C
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வயதுவரம்பு: 31.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள் மும்பையில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.textilescommittee.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள், டி.டி. ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Secretary (Personnel),
Textiles Commitee, Government of India,
Ministry of Textiles, P.Balu Road, Prabha Devi, Mumbai - 400025.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.textilescommittee.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:
Post a Comment