Search This Blog

Wednesday, February 3, 2016

அணுசக்தி தாதுக்கள் ஆராய்ச்சி கழகத்தில் 146 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அணுசக்தி தாதுக்கள் ஆராய்ச்சி கழகத்தில் 146 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By வெங்கடேசன். ஆர்

First Published : 02 February 2016 11:00 AM IST

மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணுசக்தி தாதுக்கள் ஆராய்ச்சி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 146 டெக்னிக்கல் அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், ஸ்டெனோகிராபர், டெக்னீசியன், அப்பர் டிவிஷன் கிளார்க், ஓட்டுநர், ஒர்க் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி கார்டு போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 146

பணி:

1. டெக்னிக்கல் அதிகாரி

2. ஆராய்ச்சி உதவியாளர்

3. ஸ்டெனோகிராபர்

4. டெக்னீசியன்

5. அப்பர் டிவிஷன் கிளார்க்

6. ஓட்டுநர்

7. ஒர்க் அசிஸ்டன்ட்

8. செக்யூரிட்டி கார்டு

தகுதி: 8, 10 வகுப்பு, ஐடிஐ இளங்கலை மற்றும் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் துறைகளில் எம்.எஸ்சி மற்றும். பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்னியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, பணித் திறன் தேர்வு, ஸ்டெனோகிராபி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தந்த பணிக்குரிய தேர்வுகள் மட்டும் நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: டெக்னிக்கல் ஆபீசர் பணிக்கு ரூ.250-ம், சயின்டிபிக் அசிஸ்டன்ட், டிராட்ஸ்மேன், ஸ்டெனோகிராபர் கிரேடு-2 போன்ற பணிகளுக்கு ரூ.150. இதர பணிகளுக்கு ரூ.100.  எஸ்சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.amd.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.amd.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment