அரசு யோகா கல்லூரியில் பேராசிரியர்கள் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
By சென்னை,
First Published : 09 February 2016 03:04 AM IST
புகைப்படங்கள்

அரசு யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரியில் தாற்காலிகப் பேராசிரியர்களாகப் பணிபுரிய 20 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நேரடி நியமனம் மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து, வாய்மொழித் தேர்வுகள் கிடையாது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவர் என்று மருத்துவத் துறையினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment