ஐடிஐ முடித்தவர்களுக்கு ராணுவத்தில் பணி
By வெங்கடேசன். ஆர்
First Published : 07 February 2016 02:48 PM IST
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மிலிட்டரி எஞ்சினியர் சர்வீஸின் கிழக்கு மண்டல பொறியியல் பிரிவில் (Eastern Command) காலியாக உள்ள 480 குரூப் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 480
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Vehicle Mechanic - 12
பணி: Fitter General Mechanic - 148
பணி: Painter - 04
பணி: Pipe Fitter - 58
பணி: Mason - 23
பணி: Electrician - 156
பணி: Refrigerator Mechanic & Air Conditioning - 42
பணி: Carpenter - 37
வயதுவரம்பு: 28.09.205 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician, Refrigerator Mechanic & Air Conditioning, Fitter, General Mechanic, Vehicle Mechanic, Pipe Fitter, Carpenter, Painter போன்ற தொழிற்பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mes.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவார பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து ரூ.50-க்கான தபால்தலை ஒட்டப்பட்ட 28X12 செ.மீ. அளவுள்ள சுயமுகவரி எழுதப்பட்ட அஞ்சல் கவர் ஆகியவற்றையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Commander Works Engineers,
Shillong, Spread Eagel Falls,
Dist. East Khasi Hills,
Meghalaya,
Shillong 793011.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடைசி தேதி: 13.02.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mes.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:
Post a Comment